கொரோனா எதிரொலியால் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மானியமாக மாதந்தோறும் ரூபாய் 7500 வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி குமரிமாவட்டத்தில் இடதுசாரிகள் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் சந்திரகலா, ராஜ், நல்லதம்பி அனிதாமோன் பலர் கலந்து கொண்டனர்.