கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பாக இன்று இடலாக்குடி கச்சபுர தெருவில் வைத்து மாஞ்சா குடியிருப்பு ரகுராம் ஹோமியோபதி சித்தா ஆயுர்வேத மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி, கூட்டமைப்பின் மாவட்ட துணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான S R ஹாஜிபாபு ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இப்ராஹிம் கான் பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மக்களாலும் வாழும் காமராஜர் என்று புகழப்படும் முன்னாள் MLA இஸ்மாயில் சாஹிப்அவர்கள். மற்றும் மொழிப்போர் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்.
கூட்டமைப்பின் பொருளாளர் நசீர் உசேன் மற்றும் கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக். முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ் பித்ராதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனோ தொற்று தடுப்பு ஹோமியோபதி மருந்தின் விளக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறி டாக்டர் பிரேம் குமார் கொரோனா நோய் தொற்று தடுப்பு மருந்தினை பொதுமக்களுக்கு வழங்கிதுவக்கிவைத்தார்.
நாகர்கோவில் மாநகர செயலாளர் சேக் முகமது முககவசம் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் அயூப்கான். மாநகர துணை தலைவர் முகமது அலி. மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முகமது அயூப் கான் .மாநகர இளைஞரணி தலைவர் நவாஸ். மற்றும் பொது மனநல ஆலோசகர் Dr ராஜன். பொறியாளர் அப்துல் காதர். சமுதாய பிரமுகர்கள் பீர் முகமது. முகமது பிள்ளை. அல்தாப் .ஹாஜி பஷீர். அபுபக்கர் சித்தீக், அஹமது கபீர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காஜாமைதீன், பாவா சாகிப், வடசேரி பள்ளி இமாம் குத்புஸ்ஸமான், கோட்டாறு பள்ளி இமாம் ஆசாத்,ஊடகம் அப்துல் பாசித். ஷேக் தாவூத். அல்தாப் ஊர் பிரமுகர்கள் நாசர் .ரைசுதீன். தவ்பிக் ஆபித் .ரபீக் .சாகுல் ஹமீது. அன்வர் .செய்யது முகம்மது.காஜா, PVM முஹம்மத்,அம்மார்,அப்துல் முஜீப் உள்பட அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரிடையாகவும் வீடு வீடாகவும் சென்று மருந்து மற்றும் முக கவசம் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.






0 Comments