கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் செவிலியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அந்த வாழ்த்துக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
“தன் உயிரை துச்சமென நினைத்து பிற உயிர்கள் மீது அக்கறையுடன் கண்ணை இமை காப்பது போல் பிறரை தாயுள்ளத்துடன் பேணிக் காக்கும் அன்பு செவிலியர்களுக்கு செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்”
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.






0 Comments