கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நோன்பை முன்னிட்டு முதல் கட்டமாக 1,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அதற்கான பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவர் இப்ராஹீம் கான், பொதுசெயலாளர் பி.ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஹாஜிபாபு, இளைஞர் அணி தலைவர் அயூப்கான், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஜாகிர், சேக் முகமது, பசுலுல் கரீம், நவாஸ், சலீம், சேக் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.







0 Comments