ஆரல்வாய்மொழியில் குடும்பம் நடத்த மனைவியை விடமறுத்த மாமனார் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுக்குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆரல்வாய்மொழி வில்லவிளை சார்ந்த கூலிதொழிலாளி முருகன் 44. இவரது மகள் பிரியா தெங்கன்புதூர்பகுதியை சார்ந்த ஆம்னிபஸ் டிரைவர் ஜான்ஜெபராஜ் என்பவர்திருமணம் செய்து இருந்தார் ஒருகுழந்தை உண்டு. தற்போது பிரியா 8 மாதகர்ப்பம். அடிக்கடி சண்டைபோட்டு அடித்து துன்புறுத்தி வருவதால். கடந்த சிலநாள்களுக்கு முன்பு பிரியாஆரல்வாய்மொழி தாய் வீட்டில் உள்ளார்.
நேற்றுமுன் தினம் ஜான்ஜெபராஜ் தனதுநண்பர்களுடன் பிரியா தன்னுடன் வா என்று கூப்பிட அப்பொழுது பிரியா உடைய தாய் பாக்கியமுத்து. இப்பொழுது நேரம் ஆகிவிட்டது நாளை நாண் அழைத்து வருகிறன் என்று கூற. ஜான்ஜெபராஜ் நீயார் இதைகூற என்று கையில் இருந்த கத்தியால் குத்தினார். தடுக்கவந்தமாமனார் முருகன்யை குத்த அலறல்சத்தம் கேட்டு இருவர்யை உயிர்க்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்க்கபட்டது.
இதுக்குறித்து முருகன் அளித்த புகார் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீஸ் வழக்குபதிவு செய்து முன்றுபேர்யை தேடிவருகிறர்கள்.






0 Comments