அமெரிக்கா சீனாவை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வைத்து சுமார் 100 நாட்களை திரட்டி உலக சுகாதார மையம் சீனாவிடம் குர்ஆன் பற்றிய விசாரணை நடத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தியது. மேலும் இந்திய-சீன ல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு சாதகமாக பேசியுள்ளார். மேலும் ஹாங்காங் விவகாரத்திலும் சீனாவை எதிர்க்க தொடங்கி விட்டது அமெரிக்கா.

தொடர்ந்து அமெரிக்கா சீனாவை எதிர்த்து வருகிறது. இதனால் தற்போது சீனாவின் உதவிக்காக வடகொரியா இணைந்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா நல்ல நட்புறவில் இருப்பதால் சீனாவிற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.
தற்போது வடகொரிய அரசு அதிபர் டிரம்ப் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில், ஆளும் கட்சி வெளியுறவுத் துறை பிரதிநிதி, 'சீனா மீது அவதூறு பரப்பும் வகையில் ஹாங்காங், தைவான், மனித உரிமைகள், வர்த்தக விவகாரங்கள் குறித்து அமெரிக்க செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை.
உளவு பார்ப்பது, மற்ற நாடுகளுக்கு எதிராக திட்டம் போடுவது என அவரும் அறியாமையில் சிக்கியுள்ளார். அமெரிக்க தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது அமெரிக்காவின் வீழ்ச்சியை தான் குறிக்கின்றது' என விமர்சித்துள்ளனர்.
தற்போது சீனாவிற்கு சப்போர்ட்டாக வடகொரியா வந்துள்ளது அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.






0 Comments