மத்திய , மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணம் உயர்வு, அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட கோரி கன்னியாகுமரி மாவட்டம் பல பகுதிகளில் CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லங்கோடு பகுதியில் மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல் டீசல் விலையை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வினால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கொல்லங்கோடு வட்டார பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் கண்ணனாகம் , திருமஞ்சனம் , கல்லுவெட்டான்குழி, சிலுவை புரம், கச்சேரி நடை, மேடவிளாகம் , வள்ளவிளை, கிராத்தூர் பகுதிகளில் நடந்தது ஆர்ப்பாட்டத்துக்கு மா. கம்யூ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் , அனில் குமார், சுந்தர் ராஜ், கிளீட்டஸ் கலந்து கொண்டனர்.






0 Comments