கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட துணை செயலாளராக குளச்சல் முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் துணை தலைவர் M.A.R அப்துல் நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட வர்த்தக நலப்பிரிவு மாவட்ட செயலாளராக திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் M.மாலிக்கீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






0 Comments