நாகர்கோவில் கணபதிநகர் பகுதியிலுள்ள அரசுப்பள்ளியின் புதுக்கட்டிடத்திற்கு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான கட்டிட பணி நேற்று துவங்கியது. இந்த பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் R.மகேஷ், ஷேக் தாவூத், டேவிட்ஸன், திருமால், M.J.ராஜன், ஜீவா, முருகன், ராஜபக்தர், தமிழ்வாணன், ரதீஷ், நாகராஜன், லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







0 Comments