கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு மாவட்டம் முழுவதும் பல பிரிவுகளாக மாவட்ட கமிட்டி, மாநகர கமிட்டி, நகர கம்மிட்டி, ஒவ்வொரு ஊர்களுக்கும் கிளை கமிட்டி என பல பிரிவுகளில் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகளை அறிவித்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று குளச்சல் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
குளச்சல் நகர தலைவராக சபீக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார், குளச்சல் நகர செயலாளராக எஸ் ஜாபர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார், குளச்சல் நகர பொருளாளராக அசரப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார், குளச்சல் நகர இளைஞரணி தலைவராக சமீனுத்தீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குளச்சல் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக முஹம்மது பிஸ்மி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குளச்சல் நகரத்தின் மற்ற நிர்வாகிகள் நாளைமுதல் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும் மேற்கொண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டி வெளியிட்டது