சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது.

அதிக கொரோனா பாதிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.






0 Comments