வெளிநாட்டில் பணிபுரிந்து பொருளாதார நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழகர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வர உடனடியாக ஏற்பாடுகள் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி நடத்தும் இணையவழி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) குமரிமாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கச்சேரி ரோட்டில் இணையவழி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை் ஆட்சியாளர்கள் உடனடியாக நிறைவேற்றிட இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.






0 Comments