குமரி மாவட்ட அமமுக நிர்வாகி ஹிமாம் பாதுஷா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக குமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.