இடலாக்குடியை சார்ந்த சகோதரர் முஹம்மது லுக்மான் அவர்களுக்கு A+ ரத்தம் இரண்டு யூனிட் தேவை என கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் கேட்கப்பட்டது.

அவர்கள் கேட்ட 15 நிமிடங்களுக்குள் ஜெயசேகரன் மருத்துவமனையில் உடனே சென்று 2 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
இரத்ததானம் செய்த சகோதரர்கள் இஜாஸ் மற்றும் முஹம்மது முபாரக் அலி ஆகியோருக்கும் இதற்கு ஒத்துழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களை சலாத்தையும் கூறுகிறோம்.






0 Comments