கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக நேற்று மதியம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் W.c.c. காலேஜ் முன்புறம் போன்ற இடங்களில் ரோட்டோரமாக ஆதரவற்று தவிக்கும் ஏழைகளுக்கு உணவு பழம் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைவர் இப்ராஹிம் கான், பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசேன், துணைச் செயலாளர் ஹாஜி பாபு, ஆகியோர் ரோட்டோர ஏழைகளுக்கு உணவுகளை வழங்கினார்கள்.








0 Comments