கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனைக் கமிட்டி நிர்வாகியாக சகோதரர் அல் அமீன் சாகுல் ஹமீது அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவர் முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட இஸ்லாமிய இளைஞர் பேரவை தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட பல்சமய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் முன்னாள் தலைவராகவும், அல் அமீன் வார இதழ் ஆசிரியராகவும்.

தற்போது வி ஸ்டார் தொண்டு நிறுவன தலைவராகவும், ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் அறக்கட்டளை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.