கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட துணைத் தலைவர்களாக மிடாலம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த சகோதரர் மிடாலம் ஷா என்ற ஷாகுல் ஹமீது மற்றும் குலசேகரம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த ஹாஜி ஹூமாயூன் கபீர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.