கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பிற்கு மாவட்டம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வழக்கறிஞர்களை கொண்ட இஸ்லாமியர் வழக்கறிஞர் பிரிவு உருவாக்கம்.
மாவட்டம் முழுவதும் 13 இஸ்லாமிய வழக்கறிஞர்களை கொண்ட வழக்கறிஞர்கள் பிரிவுக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக நம்பாளி முஸ்லிம் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர் வழக்கறிஞர் ஷேக் அப்துல் ஹமீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக வேர்கிளம்பி முஸ்லிம் ஜமாத்தை சார்ந்த மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் சகோதரர் வழக்கறிஞர் அப்துல் வாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொருளாளராக குளச்சல் முஸ்லீம் ஜமாஅத்தை சார்ந்த வழக்கறிஞர் ராசிக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






0 Comments