நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றியவர் சரவணகுமார். இவர் நேற்று இரவு அந்த பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






0 Comments