கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் உலகத்தை அச்சுருத்தும் கொரோனோ நோயினால் அரசின் ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்படும் மாற்றுமத சகோதரர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு இடலாக்குடி இளங்கடை சர்ச்சில் வைத்து மாவட்ட துணை செயலாளர் S.R.ஹாஜி பாபு FR. MC, ஏற்பாட்டில் பொதுச் செயலாளர் P.ஹிமாம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது.

தலைவர் M.இப்ராஹிம் கான் முன்னிலை வகித்தார், இளங்கடை பங்குதலைவர்அருள்பணி A.ஜோசப் ராஜ், மாவட்ட பொருளாளர் H.நசீர் உசைன், இளைஞரணி தலைவர் அயூப் கான்,மாநகர செயலாளர் M.சேக்முகமது, பொருளாளர் பசுலுல் கரீம். இளைஞரணி நிர்வாகிகள் நவாஸ், சலீம், ஹசன்பாரீஸ், நஜீமுத்தீன், சாகுல்ஹமீது, தகவல்தொழில் நுட்பபிரிவு நிர்வாகிகள் அயூப்கான், நாசர் அலி மற்றும் இளங்கடை் பங்கு உபதலைவர் KPS.பிரான்சிஸ், பங்குபொருளாளர் P.சுரேஷ் முன்னாள் பங்குசெயலாளர் K.ஸ்டீபன் உட்பட அனைவரும் கலந்து சிறப்பித்து பயனாளிகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர்








0 Comments