“முதலில் தமிழ்நாடு பெயரை மாற்றுங்கள்.. அது என்ன TAMIL NADU… THAMIZH NAADU என மாற்ற வேண்டும்.. உடம்பில் எல்லா பாகத்தையும் குணப்படுத்திய டாக்டர் , முக்கியமாக தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டது போல உள்ளது இது.

தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது” என்று சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.






0 Comments