கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கமிட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆலோசனைக் கமிட்டி நிர்வாகிகளாக மிடாலம் (அப்துல் சலாம்) மிடாலம் சலாம் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவர் முன்னாள் ரோட்டரி சங்கத்தின் துணை கவர்னர் ஆகவும், பறக்கை ஐ.எஸ்.இ.டி ஸ்கூல் உடைய துணை செயலாளராகவும், இஸ்லாமிக் கல்சர்அசோசிசனின் துணை செயலாளராகவும், கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் திருவருள் பேரவையின் வாழ்நாள் உறுப்பினராகவும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இன் வாழ்நாள் உறுப்பினராகவும், யுனிட்டேட் எக்னாமிக் ஃபார்ம் சென்னை வாழ்நாள் உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட இஸ்லாமிய யூத் பெடரேசனின் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆலோசனை கமிட்டி நிர்வாகியாக மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர் எ. எம். அப்துல் ஹக்கீம் MA.B.ED அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவர் குமரி மாவட்ட அரசு குழந்தைகள் நல குழு தலைவராகவும்,
ஆதி திராவிடர் பிற்படுத்தபட்டோர் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments