மரண அறிவிப்பு: தேங்காய்பட்டணம் அமீன் சாஹிப் வபாத்தானார்கள்
Alif Newson -
Monday, June 15, 2020
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மர்ஹூம் PAP சாஹிப் அவர்களின் மகன் P.அமீன் சாஹிப் (70) அவர்கள் நேற்று (14-06-2020) வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
0 Comments