தமிழகத்தில் எடப்பாடியார் பெயரில் புதியதாக ஊர் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை பேரூராட்சி 10வது வார்டில் எடப்படியார் நகர் என பெயர் சூட்டி, பெயர் பலகை திறந்து வைத்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் திறந்து வைத்தார்.