நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் மாதேவன்பிள்ளை தலைமையில் அரசு கால்நடை மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.