மணலிக்கரை தபால் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சமையல் ஏரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில் செயலாளர் லாறன்ஸ் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜாண் இக்னீசியஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






0 Comments