இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், கைகழுவும் திரவம், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

துணை சேர்மன் குமாரதாஸ், ஆயுட்கால உறுப்பினர் எபனேசர் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






0 Comments