இந்தியாவில் முதல் பெண் புனிதர் பட்டம் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமூக இடைவெளியுடன் துவங்கிய இந்த திருவிழாவில் பங்கு தந்தையர் மட்டும் பங்கேற்றனர். பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லாவிட்டாலும் ஜெபம், திருபலி உள்ளிட்ட பிரார்தானைகள் முறையாக நடைபெற்றது.