கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்புவிழா நிகழ்ச்சி நாகர்கோவில் உள்ள வெட்டூர்ணிமடம் சந்திப்பில் நடைபெற்றது இதில் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தேன். பின்னர் என் மனைவி தமிழ்செல்வி, MLA க்கள் ராஜேஷ்குமார் விஜயதரணி, மாவட்ட தலைவர் ராதாகிரூஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.