மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு போலீசார் ஆடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினர்.

இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட ஆலங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ டயோசியஸின் கீழ் இயங்கும் போலியோ ஹோமில் வசித்து வரும் 30 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்களுக்கு ஆடை, மாஸ்க், கிளவுஸ் ஆகியவற்றை குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி வழங்கினார். நிகழ்ச்சியில் இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.






0 Comments