தமிழக அரசியலில் எளிமையான மற்றும் நேர்மையான மனிதராக பார்க்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு.

90 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், இன்னமும் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார். பதவிக்கும், பொருளுக்கும் ஆசைப்படாத இவரின் குணத்தால் பலரும் அய்யா நல்லக்கண்ணுவை போற்றி பின்பற்றுகின்றனர்.
இவர் நந்தனம் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






0 Comments