கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வாகன கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்வதோடு தவணை செலுத்துவதற்கான காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஆட்டோக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வழங்குவதோடு வசூலிக்கப்பட்ட அபராத தொகையை திருப்பி வழங்க வேண்டுவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.






0 Comments