நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் கர்நாடக எம்.பி. அனந்த குமார் ஹெக்டே பி.எஸ்.என்.எல். லில் பணிபுரிகின்றவர்கள் தேச துரோகிகள் என்று கூறியதால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள்
கூட்டமைப்பான ஏயுஏபி சார்பில் நாகர்கோவில் தொலைபேசி நிலையம் முன்பு தலைவர் லட்சுமண பெருமாள் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.