இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர் கலெக்டர் கொடுத்த மனுவில் நல வாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தவும், குளறுபடிகளை போக்கவும், விஏஓ சான்று தர உத்தரவிடவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பயன்களை விரைந்து வழங்கவும், புதுப்பித்தல் மற்றும் பணப் பயன்பாடுகளுக்கான விண்ணப்பங்களை பெற்றிட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.