உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக தீர்ப்பளித்ததை கண்டித்தும். நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத்தை தள்ளுபடி செய்ய வேண்டியும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை சாதரணமாக முறையில் திறந்து செயல்பட வைக்க வேண்டும், என ஜெ. ஏ.ஏ சி சார்பில் குழித்துறை நீதிமன்ற வளாகத்திலும் வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வழக்கறிஞர்களின் தலைவர் சுரேஷ்குமார், செக்கரட்டரி ரமேஷ், முன்னாள் உறுப்பினர்கள் மதன் குமார், சிபு, ஸ்டாலின் சேவியர், வழக்கறிஞர்கள் தர்மராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






0 Comments