கோழிக்கோடு ஏர் இந்தியா விபத்து விமான பயணிகள் பட்டியலில் இவர் பெயர் இருந்தது. ஆனால் இவர் விமானத்தில் ஏறவில்லை.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் துபாய் விமான நிலையம் வரை வந்து போர்டிங் பாஸ் பெற்றவர். குடியேற்றக் கவுண்டரை அடைந்த போது விசாக் காலாவதியானதுக்கான அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.
கையில் பணம் இல்லாததால் பயணம் செய்ய விரும்பவில்லை என்று திரும்பி ஷார்ஜாவில் உள்ள ஒரு இல்லத்தில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார்.
அவருக்கு, UAE விசா முடிந்தாலும்.. இந்த உலகத்தில் வாழ புதுப்பிக்கப்பட்ட விசா கிடைத்தது.






0 Comments