பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளைச் சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். ரூ.100 க்கு மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று எஸ்.பி.பி கூறியிருந்தார்.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






0 Comments