தென் மண்டல ஐஜி முருகன் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார் பின்னர் நாகர்கோவிலில் நடந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பி க்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தென்மண்டல ஐஜி முருகன் பேசினார். கூட்டத்தில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ்.

மற்றும் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் போலீசாருக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.






0 Comments