இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். எப்.சி., சாலை வரி பெர்மிட் உள்ளிட்டவைகளுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க கேட்டும், வாகன கடன் செலுத்த டிசம்பர் வரை அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்பது உட்பட பல கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி, லெட்சுமணன், லியோ, பிரேம் ஆனந்த், பரமசிவன், தங்கமோகன், ஆசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments