தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கோரிக்கை வலியுறுத்தல் நடந்தது.

சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் வாங்கவும், காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவும், புதிய கல்வி கொள்கையை கைவிடவது உட்பட பல கோரிக்கைகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு வலியுறுத்தல் நடந்தது.






0 Comments