நாகர்கோவில் புரட்சித்தலைவி அம்மாவின் அதிமுகவில் துடிப்புடன் களப்பணியாற்றியவர் கலைவாணி.
அவருடைய பிறந்தநாள் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட்டது. அவருக்கு குமரி மாவட்ட அமமுகவின் நிர்வாக தலைவர் அரிமா ஹிமாம் பாதுஷா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அவர் வாழ்த்தும்போது, “எப்போதும் அதிமுக அமமுக கட்சியில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி சகோதர பாசத்துடன் வந்து உதவி செய்யும் கலைவாணி அவர்களுக்கு 56-வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.