நாகர்கோவில் டான் அரிமா சங்கத்தின் ஆற்றல்மிகு உறுப்பினர் அரிமா சகாய செந்தில் அவர்களுக்கு தலைவர் அரிமா ஹிமாம் பாதுஷா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

அவர் வாழ்த்தும்போது, “இறைவன் சகாய செந்தில் போன்ற நல்லுள்ளங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்” என வாழ்த்தினார்.






0 Comments