நமது கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கண்கானதவர்கள், வாய்பேசாதவர்கள், கேன்சர் போன்ற கொடியநோயினால் பாதிக்கபட்டவர்கள், மிக மிக வறுமையின் பிடியில் சிக்கிதவித்த ஏழைகளுக்கு ரமலான் மாதத்தில் உணவுக்கான பொருட்கள் வினியோகித்து நிறைவுபெற்றோம்,

அல்ஹம்துலில்லாஹ், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாகல்லாஹ் ஹைய்ரா
நமது அடுத்த பணியாக நேற்றுமுதல் நமது மாவட்டம் முழுவதும் உள்ள நமது நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நாட்டில் நிலவிவரும் கொரோனோ பாதிப்பினால் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கு கஷ்டப்படும் மாற்று மத சகோதரர்களுக்கு நமது நிர்வாகிகள் தாங்கள் இருக்கும் உங்கள் ஏரியாவில் உங்களால் இயன்ற உதவிகளை மாற்று மத சகோதரர்களுக்கு செய்து உதவுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
P.ஹிமாம் பாதுஷா
பொதுச்செயலாளர்
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு
Cell 8098951425






0 Comments