நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து ஆயுதப்படை மைதானம் வரை நடக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து ஆயுதப்படை மைதானம் வரை சாலை விரிவாக்கம் செய்ய பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் செய்யும் பணி மற்றும் கழிவுநீர் ஓடை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆணையர் சரவணகுமார் தலைமையில் மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






0 Comments