தோவாளை ஒன்றியம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மத்தியாஸ்நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரிதிநிதி தளவாய் சுந்தரம் நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கழக் இலக்கிய அணி இணை செயலாளர் சதாசிவம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா ராமசந்திரன், தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயாலாளர் சுகுமாரன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளர் எபிஜாண்சன், பெரூர்கழக செயலாளர் முகமது ஷாபி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மணி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments