சீனா படைகளால் கொல்லப்பட்ட ராணுவ வீர்ர்களுக்கு மகிளா காங்., சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மடிச்சலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மகிளா காங்., மாநில துணைத்தலைவர் லைலா ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.