ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் கனகராஜ் மகன் இளவரசன் (22). சம்பவம் அன்று அதேபகுதியில் வடக்கன்குளம் நவமணி (65), குமாரபுரம் மோகன் (44), இவர்களின் கார் வீடு அருகே நின்றது.
இளவரசன் குடிபோதையில் இரு கார்களை கம்பால் அடித்து சேதப்படுத்தி அந்தவழியாக வந்த பைக்கை நிறுத்தி ஒட்டி வந்தவர்களை அவதூறாக பேசி தாக்கமுயன்று உள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.