நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார். 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை நேரங்களில் நடந்து வரும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பார்வதிபுரம், கட்டையன்விளை, வாத்தியார் விளை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்