நாகர்கோவில் பகுதிகளில் கமிஷனர் ஆஷா அஜித் உத்தரவுப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிகளில் முக கவசங்கள் அணியாமல் செல்பவர்களுக்கும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வடசேரி மீன் சந்தையில் முக கவசங்கள் அணியாமல் மீன்கள் விற்பனை செய்த வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.






0 Comments