பத்மநாபபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வக்கீல் பொறுப்பேற்று கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வக்கீல் சுந்தரம். இவரை பத்மநாபபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.